தாய், தந்தை அன்பு
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை...
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை...
அன்னை,தந்தையே அன்பின் எல்லை...
என்றார் ஒரு கவிஞர்...
தாயின் அன்பு மதிப்பிட முடியாதது...
அளவுகோல்கள் இல்லை,
அளப்பதற்கு...
தந்தை அன்பு புரிந்து கொள்ள முடியாதது...
கண்டிப்புகள் அதிகம்...
ஆனால், அதை விட பாசம் அதிகம்...
தாய் , தந்தை அன்பை,
யாராலும் விலைக்கு வாங்க முடியாது...!
தாய், தந்தை அன்பை நிறையப்பெற்றவர்கள்...
கடவுளுக்கே வரம் தருபவர்கள்...
ஈடில்லாதது ,நிகரில்லாதது...
தாய் , தந்தை அன்பு....
திருவள்ளுவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி.
பொன்னூர் மலை - 604 505.
வந்தவாசி.