உயிர் பிச்சை

என் இதயம்
உறைந்து விட்டது
உன் பார்வை மீதுதான்
சந்தேகம் எனக்கு,
நீ பார்த்த நிமிடம் தான்
துடிப்பை மறந்து
உறைந்து போனதோ ?
நீ கை கோர்த்தால்
உருகிபோவேன்,
என் இதயம் துடிக்க
உயிர் பிச்சை
தருவாயா............
என் இதயம்
உறைந்து விட்டது
உன் பார்வை மீதுதான்
சந்தேகம் எனக்கு,
நீ பார்த்த நிமிடம் தான்
துடிப்பை மறந்து
உறைந்து போனதோ ?
நீ கை கோர்த்தால்
உருகிபோவேன்,
என் இதயம் துடிக்க
உயிர் பிச்சை
தருவாயா............