ரஜினி

(குறுஞ்சீர் வண்ணம்)
அரிய கலைஞ ரெளிய நடிக
ரினிய ரசிகரசி னி
இது குறில் கொண்டேபாடப்பட்ட குறள்
நிரோட்டக்குறள்
அரிய கலைஞர் நளின நடிகர்
கரிய ரசினியினைக் காண்
உதடு ஒட்டாமல் மெய் உயிர் இணையாமல் பாடும் நிரோட்டக் குறள்

எழுதியவர் : சு.ஐயப்பன் (16-Nov-14, 12:40 pm)
பார்வை : 225

மேலே