தனிமையை தேடி - --- வேலு
நடக்க கடக்க முடியாத சாலையில்
நீந்தி கடக்கிறது மனசு
நிலம் முட்டும் நீருற்று போல
உள்ளுக்குள் இனிப்பாக படர்கிறது அவள் நினைவுகள்
தனிமை இழந்தமரங்களின் கூக்குரல்
நெருக்காதே
உன்னை போல தனியாய் தேடும் காதலன் நான் என்று !!!!