மொபைஃல்

இருவரும் இணைந்தே வீழ்ந்தாலும்..
உதிரம் உதிர்ந்தது உனதில்லை எனினும்
என் இதயம் இரைந்தது உனக்கென்ன ஆயிற்றோ!!!

எழுதியவர் : சோமேஷ்வரன் (18-Nov-14, 2:30 pm)
பார்வை : 173

மேலே