மலர்ப் பாதை கஜல்

காதலொரு
மலர்ப் பாதை என்று
மனமுருகப் பேசினாய்
இப்பொழுது, அந்தப்
பாதையில் தான்
அவனை
அனுப்பி வைக்கப்
போகப் போகிறாயோ?
பிணமாக…!!
*

எழுதியவர் : ந.க.துறைவன் (19-Nov-14, 9:58 am)
பார்வை : 80

மேலே