பித்தானேன் உன் அழகில்

வெண்பட்டுக் கம்பளமாய் வீதியைப் போர்த்திய
கண்கொள்ளாக் காட்சியைக் கண்டீரோ ?- மண்மறைத்த
வித்தையைக் கற்றதெங்கே வெண்பனியே நீசொல்வாய்
பித்தானே னுன்னழகில் நான் .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (20-Nov-14, 7:50 am)
பார்வை : 154

மேலே