முடியும்னு சொல்லிட்டாரு

தலைவர் ஏன் கண்ணாடி முன் நின்று பேசிக்
கொண்டிருக்கிறார்..?
-
ஹி...ஹி...யாருமில்லா கூட்டத்திலே பேச டிரெயினிங்
எடுக்கிறாரு...!
-
>பூங்கதிர்
-
---------------------------------------------------------------------------------------------
-
இனி யார் கூடவும் கூட்டணி இல்லைன்னு தலைவர்
இவ்வளவு உறுதியா சொல்லக் காரணம் என்ன..?
-
கூட்டணி பத்தி பேச வர்றோம்னு சொல்லிட்டு, அவர்
வச்சிருக்கிற சரக்கை எல்லாம் காலி பண்ணிட்டுப்
போயிடறாங்களாம்...!
-
---------------------------------------------------------------------------------
-
இந்த மாத்திரையை எத்தனை வேளை சாப்பிடணும்னு
டாக்டர்கிட்டே கேட்கச் சொன்னேனே.. கேட்டியா..?
-
கேட்டேன்...இருபத்திநாலு மணிநேரம் கழிச்சுதான்
சொல்ல முடியும்னு சொல்லிட்டாரு...!
-
-------------------------------------------------------------------------------------


அன்புடன்
ராம்மலர்

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (20-Nov-14, 12:55 pm)
பார்வை : 187

சிறந்த நகைச்சுவைகள்

மேலே