சவால்

நீ எனது காதலை உணராமல்
வேறொருவன் குழந்தைக்கு
அம்மாவாகத்தான் ஆகப்போகிறாய்!,
ஆனால் நானோ
உன்னையே நினைத்து நினைத்து
இவ்வுலகின் மிகச்சிறந்தக்
கவிஞன் ஆகப்போகிறேன்!,
பார்!!!..
நீ எனது காதலை உணராமல்
வேறொருவன் குழந்தைக்கு
அம்மாவாகத்தான் ஆகப்போகிறாய்!,
ஆனால் நானோ
உன்னையே நினைத்து நினைத்து
இவ்வுலகின் மிகச்சிறந்தக்
கவிஞன் ஆகப்போகிறேன்!,
பார்!!!..