நகைச்சுவை ஜோடிப் பொருத்தம்
ஒருவர் ஜோதிடரை அணுகி, "ஜோடிப் பொருத்தம் பார்க்கணும். கூட வரீங்களா" என்று கேட்டார். அதற்கு, ஜோதிடர் "எங்கே" என்று கேட்கவும், "வேறெங்குமில்லை .. பாட்டா ஷோரூம் வரைக்கும்" என்றார். அங்கு யாருக்கு ஜோடிப்பொருத்தம் பார்க்கணும்" என்றதும், "என் கால்களுக்குத்தான்" என்றார்.