அலைகளின் பார்வை

நீ கடற்கரையில்
ஓடி பிடித்து விளையாடிய போது
உன் பாதச்சுவடுகளை கடலின் வாசலிலே
விட்டு விட்டு வந்து விட்டாய்

அலைகள்
வந்து வந்து பார்வையிட்டு
கொண்டிருந்தது உன் பாதச்சுவடுகளையே!!!

யாரவது களவாடி கொள்வார்களோ என்று......

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (24-Nov-14, 8:24 am)
Tanglish : alaikalin parvai
பார்வை : 96

மேலே