தண்டவாளம்

இணைக்கும் சேவை,
இணையா தாம்பத்யம்-
தண்டவாளம்...!

இணைப்போம்
இடங்களையும் இதயங்களையும்,
இணைவதில்லை நாங்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Nov-14, 7:26 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 90

மேலே