குளிர்

பனி படர்ந்த
இளம் காலைப்பொழுது ...............,

"சூரியன்" மெல்ல உதிக்கும் வேளை.................,
"இலைகள்" துளிர்த்தன ......................,
"முரசு" கொட்ட
"பாட்டளிகளின்" கூட்டம்
ஒரு நாளின் "மறுமலர்ச்சி"

"கதிர்" "கை"கள் தீண்ட
பல "தாமரை"கள் மலர்ந்தாலும்
குளிரில் நடுகிக்கொண்டு
தான் இருக்கிறாள்
ஒரு "பிச்சைக்காரி "................................,

எழுதியவர் : ஹாதிம் (24-Nov-14, 9:56 am)
Tanglish : kulir
பார்வை : 126

மேலே