கல்லூரிக் காலம்

வண்ணங்கள் பூக்கும் காலம்,
எண்ணங்கள் மலரும் காலம்.
இன்பங்கள் பலமடங்காகும் காலம்,
துன்பங்களை துடைதெறியும் காலம்.
இன்னல்கள் இமயமென இருந்தாலும்,
இறகாய் பறக்கும் காலம் இக்கல்லூரிக்கலாம்..
சாதி மதம் பார்க்காது இக்காலம்,
ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லா காலம்.
உயிர் போகும் காலம் வரை உடன் இருக்கும்,
நட்பு அமையும் காலம் இக்கல்லூரிகாலம் ..
வாழ்வில் ஒரு முறை மட்டுமே தோன்றும் காலம்,
நம் வாழ்கை எனும் கல்வெட்டில்,
பொறிக்க பட வேண்டிய காலம் இக்கல்லூரிக்கலாம்...

எழுதியவர் : ராஜா (25-Nov-14, 3:33 pm)
Tanglish : KALLURIK kaalam
பார்வை : 1764

மேலே