பிறந்தநாள் வாழ்த்து

எத்தனை சுற்றுகள் என்று தெரியாத
வாழ்க்கை ஓட்டத்தில்,
25வது சுற்றைக் கடந்து விட்டாய்
26வது சுற்றை
நோக்கும் உன் பயணத்தில் கஷ்டங்கள்
இருப்பினும் கடவுளின்
அருள் கொண்டு அனைத்தையும் வென்று
வாழ்வில் நலம்பெருவாயாக

எழுதியவர் : தமிழரசன் (25-Nov-14, 8:19 am)
பார்வை : 854

மேலே