மதுபானக் கடை
கண்ணிர் விட்டுக்
கதறி அழுகின்றன,
காந்தி படம்
போட்ட நோட்டுகள்
மதுபானக் கடையில்....
கண்ணிர் விட்டுக்
கதறி அழுகின்றன,
காந்தி படம்
போட்ட நோட்டுகள்
மதுபானக் கடையில்....