நீலக் கனவுகள் - கார்த்திகா

கசங்கிய மென்சிறகினின்று
சொட்டிடும் இறுதித்துளி
நிறக்கலவையில் அபலை
வண்ணத்துப்பூச்சியின்
வானை அள்ளிப் பூசும்
சாகாக் கனவுகள்
நீலத்தில் பூத்ததாய் ....

எழுதியவர் : கார்த்திகா AK (25-Nov-14, 8:49 pm)
பார்வை : 238

மேலே