தெருவெல்லாம்

தெருவெல்லாம் தேவதைகள்
வீதி எவ்கும் விண்மீன்கள்
இருந்தும்
என் இரு விழிகள் ரசித்தது
உன் தலையில் இருந்து விழுந்த
ரோஜா இதழ்களை

எழுதியவர் : சீனியர் sri (27-Nov-14, 8:08 am)
Tanglish : theruvellam
பார்வை : 62

மேலே