பிரிவும் காதல் தான்
கல்லை உரசி ...
நெருப்பு மூட்டியது அறிவு
நீ என் கண்ணை...
உரசி காதல் தந்தாய் ...
அதுதான் சாம்பலானதோ...?
எனக்கும் உனக்கும் ....
உறவும் காதல் தான்....
பிரிவும் காதல் தான் ....!!!
சீ ....உனக்கு
காதலிக்க கூட ..
தெரியாது என்று ...
இழிவாக பேச ...
வைத்துவிட்டாய் .....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;754

