இதயம் பள்ளமாகவே போய் விட்டது

என்னை கொஞ்சம் ...
கொஞ்சமாக வருத்தவே ...
கவிதை எழுதுகிறேன் ....!!!

நீ
புரிய முடியாத புதிர்
நான் புரிந்தும் புரியாத
காதல் புதிர் ...!!!

நீ என்னோடு ...
நடந்து வந்த தூரம் ...
பாதையில் குழி வரவில்லை ..
இதயம் பள்ளமாகவே ...
போய் விட்டது ....!!!


கே இனியவன் கஸல்
கவிதை ;755

எழுதியவர் : கே இனியவன் (27-Nov-14, 10:45 am)
பார்வை : 215

மேலே