காதலுக்கு மரணம் இல்லை
உன்னை நினைத்து
அன்பாகத்தான் கவிதை ...
எழுதுகிறேன் ...
எப்படியோ வலியாக...
மாறி விடுகிறது ...!!!
காதலுக்கு
மரணம் இல்லை ...
எப்படி நம் காதல்
புதைகுழிக்குள்
நடக்கிறது ....!!!
என்னை விட உலகில்
ஏழை யாரும் இல்லை
இன்ப வரிகளே
வருகுதில்லை ......!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;753