காதலின் காவியம்

உன் கால் விரலை தூரிகையக்கி
என் நெஞ்சத்தை வரைபடமாய் மாற்றி
நீ வரைந்தது ஓவியம் அல்ல ...

அது "காதலின் காவியம்!!.... "

எழுதியவர் : பிரதீப் நாயர் (27-Nov-14, 2:20 pm)
Tanglish : kathalin kaaviyam
பார்வை : 93

மேலே