பிரதீப் நாயர் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பிரதீப் நாயர்
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  09-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Nov-2014
பார்த்தவர்கள்:  264
புள்ளி:  221

என்னைப் பற்றி...

நான் தகவல் தொழில்நுட்பத்தில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றுளேன். இப்பொழுது கோயம்புத்தூரில் மென்பொருள் சோதனையாளராக வேலை செய்கிறேன் ..

என் படைப்புகள்
பிரதீப் நாயர் செய்திகள்
பிரதீப் நாயர் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2019 12:51 pm

தந்தை!!!!
உனக்கு முன்பே
இவ்வுலகில் பிறந்து
உனை காக்க வேண்டி
தனது மகளாக
பெற்றெடுத்து
உனை கண்ணில்
வைத்து தாங்கும்
தேவதூதன்!!!!!
நீ பிறந்த போது
உன் பெயரின்
பின்னால் வரும்
முதல் எழுத்தும்
'அவனே'
உன் வாழ்க்கையை
அழகாய் மாற்றி
நல்லபடியாக கரை சேர்க்க!!!
உன் பின்னால்
துணை இருப்பதும்
அவனே!!!
மாற்றான் கண்ணில்
'அவன்' என்பது
ஒருமை சொல்......
ஆனால்
மகள் எனும் உறவால்
தாயாக பிறக்கும் உனக்கில்லா உரிமை
வேரேவர்கு மகளேjQuery17106199934176776754_1569396175817?!!!!!!

இப்படிக்கு,
உனை பிறப்பித்தவள்

மேலும்

பிரதீப் நாயர் - பிரதீப் நாயர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-May-2016 12:33 pm

என்றும் மிகவும் சரளமாக
கவிதை எழுதும் என் விரல்களின் வேகம்.....
இன்றோ வார்த்தைகள் கோர்த்து
இனிமையாய் எழுத மிகவும் தடுமாறுகிறது!!.......
காரணம்
நீ தான்...
ஆம் நீயே தான்!!..
என் மனமெங்கும்
உன் நினைவொன்றே இருப்பதால்!!.......
எனை மன்னித்து விடு
என் இனியவளே .......
இம்முறை மட்டும்
இக்கிறுக்கனின்
இக்கிறுக்கல்கலை ஏற்றுக்கொள் !!!.....
சரியான கோர்வைகளோடு எழுத்து பிழையின்றி
மீண்டும் எழு

மேலும்

மிக்க நன்றி தோழமையே !!.... 18-May-2016 6:46 pm
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-May-2016 1:28 pm
கவிதை எனும் அழகான தொகுப்பை அவளில் படிக்கும் நேரம் மொழி கூட மெளனமாகும் 18-May-2016 1:28 pm
பிரதீப் நாயர் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2016 12:33 pm

என்றும் மிகவும் சரளமாக
கவிதை எழுதும் என் விரல்களின் வேகம்.....
இன்றோ வார்த்தைகள் கோர்த்து
இனிமையாய் எழுத மிகவும் தடுமாறுகிறது!!.......
காரணம்
நீ தான்...
ஆம் நீயே தான்!!..
என் மனமெங்கும்
உன் நினைவொன்றே இருப்பதால்!!.......
எனை மன்னித்து விடு
என் இனியவளே .......
இம்முறை மட்டும்
இக்கிறுக்கனின்
இக்கிறுக்கல்கலை ஏற்றுக்கொள் !!!.....
சரியான கோர்வைகளோடு எழுத்து பிழையின்றி
மீண்டும் எழு

மேலும்

மிக்க நன்றி தோழமையே !!.... 18-May-2016 6:46 pm
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-May-2016 1:28 pm
கவிதை எனும் அழகான தொகுப்பை அவளில் படிக்கும் நேரம் மொழி கூட மெளனமாகும் 18-May-2016 1:28 pm
பிரதீப் நாயர் - பிரதீப் நாயர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Feb-2016 3:36 pm

பாற்கடல் அமுதினும்
சுவை மிகுந்த உணவை உண்டேன் ..
என்னவளின்
இதழ் பட்டு எனை அடைந்த போது!!...

என்னுடன் வந்த என் நிழல் கூட
இப்பொழுது எதிர் திசையில் செல்கிறது...
என்னவளை
பின்தொடர்ந்து !!..

புதைக்குழியில் கூட வீழ்ந்தெழுந்தேன்
ஆனால் எழவில்லை ...
என்னவளின்
கன்னக்குழியில் விழுந்த பின்பு !!..

தென்றல் கூட
மெதுவாய் கடந்து போகிறது .....
என்னவளின்
கூந்தலின் மெல்லிய அசைவை கண்டு !!...

கூர்வாளின் தீண்டலை விட
கூர்மையாய் தீண்டுகிறது.....
என்னவளின்
கருவிழி ஓர பார்வை !!...

மேலும்

நன்றி தோழரே !!.. 17-Feb-2016 5:38 pm
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே !!... நிச்சயம் முயற்சி செய்கிறேன் .... 17-Feb-2016 5:38 pm
ஒவ்வொரு வருடலும் மிகவும் அழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Feb-2016 5:18 pm
நல்லாதான் எழுதுறீங்க !! ஆனா வழமையான வரிகளா இல்லாது ஏதும் புத்தம் புதுமையா முயற்சி செய்யலாமே !! 17-Feb-2016 4:47 pm
பிரதீப் நாயர் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2016 3:36 pm

பாற்கடல் அமுதினும்
சுவை மிகுந்த உணவை உண்டேன் ..
என்னவளின்
இதழ் பட்டு எனை அடைந்த போது!!...

என்னுடன் வந்த என் நிழல் கூட
இப்பொழுது எதிர் திசையில் செல்கிறது...
என்னவளை
பின்தொடர்ந்து !!..

புதைக்குழியில் கூட வீழ்ந்தெழுந்தேன்
ஆனால் எழவில்லை ...
என்னவளின்
கன்னக்குழியில் விழுந்த பின்பு !!..

தென்றல் கூட
மெதுவாய் கடந்து போகிறது .....
என்னவளின்
கூந்தலின் மெல்லிய அசைவை கண்டு !!...

கூர்வாளின் தீண்டலை விட
கூர்மையாய் தீண்டுகிறது.....
என்னவளின்
கருவிழி ஓர பார்வை !!...

மேலும்

நன்றி தோழரே !!.. 17-Feb-2016 5:38 pm
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே !!... நிச்சயம் முயற்சி செய்கிறேன் .... 17-Feb-2016 5:38 pm
ஒவ்வொரு வருடலும் மிகவும் அழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Feb-2016 5:18 pm
நல்லாதான் எழுதுறீங்க !! ஆனா வழமையான வரிகளா இல்லாது ஏதும் புத்தம் புதுமையா முயற்சி செய்யலாமே !! 17-Feb-2016 4:47 pm
பிரதீப் நாயர் அளித்த படைப்பில் (public) Punitha Velanganni மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Feb-2016 3:16 pm

உதிர் காலமாக இருந்த
என் வாழ்க்கையில்
வசந்தகாலமாக வந்து
என் எதிர்கால
வாழ்க்கையை மாற்றியவளே!..

காலங்கள் தொடர்ந்து
கஷ்டங்களை கொடுத்தாலும்
உன் சிறு புன்னகையால்
வாழ்வின் பேரின்பத்தை கொடுத்தவளே!..

உன்னுடன் கழியும்
ஒவ்வொரு நாளும் நொடியாய் மாற
நீ இன்றி கழியும்
ஓர் நொடி கூட
யுகமாய் வாட்டுகிறதே என்னை!!..

என்ன சொல்வது ............

தோழியாய் வந்து
காதலியாய் மாறி
இன்று
துணைவியாய் என் கைகோர்க்கும் உனை
என்றும் மறவேன்!!..

என் பெண்மையே
என் உயிர் இவ்வுடல் நீர்த்தாலும்
என் மனம்
என்றும்
உன் அருகில் !!.....

மேலும்

நன்றி தோழரே... 17-Feb-2016 11:21 am
நன்றி தோழரே... 17-Feb-2016 11:21 am
நன்றி !! நன்றி !!. 17-Feb-2016 11:21 am
நன்றி தோழியே .. !! 17-Feb-2016 11:20 am
பிரதீப் நாயர் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2016 3:16 pm

உதிர் காலமாக இருந்த
என் வாழ்க்கையில்
வசந்தகாலமாக வந்து
என் எதிர்கால
வாழ்க்கையை மாற்றியவளே!..

காலங்கள் தொடர்ந்து
கஷ்டங்களை கொடுத்தாலும்
உன் சிறு புன்னகையால்
வாழ்வின் பேரின்பத்தை கொடுத்தவளே!..

உன்னுடன் கழியும்
ஒவ்வொரு நாளும் நொடியாய் மாற
நீ இன்றி கழியும்
ஓர் நொடி கூட
யுகமாய் வாட்டுகிறதே என்னை!!..

என்ன சொல்வது ............

தோழியாய் வந்து
காதலியாய் மாறி
இன்று
துணைவியாய் என் கைகோர்க்கும் உனை
என்றும் மறவேன்!!..

என் பெண்மையே
என் உயிர் இவ்வுடல் நீர்த்தாலும்
என் மனம்
என்றும்
உன் அருகில் !!.....

மேலும்

நன்றி தோழரே... 17-Feb-2016 11:21 am
நன்றி தோழரே... 17-Feb-2016 11:21 am
நன்றி !! நன்றி !!. 17-Feb-2016 11:21 am
நன்றி தோழியே .. !! 17-Feb-2016 11:20 am
பிரதீப் நாயர் - பிரதீப் நாயர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Oct-2015 6:42 pm

கடல் அலையோடு
நுரைகள் சேர்ந்து
அதனினுள் தொலைந்த
பாத சுவடாய் !!..

காகிதத்தில்
எழுதிய மடலோ
எரிந்து போன
சாம்பல் பொடியாய் !!..

வீசும் காற்றின்
வேகம் கூடி
மறைந்து போன
தென்றலை போல் !!..

ஒளி இழந்த
சூரியனை கொண்டு
பொலிவிழந்த
பூட்களை
மலர செய்வது
எவ்வாறு கடினமோ !!....
அதுபோல் தான்
உனை இழந்த
என் இதயமும்
உயிர்தெலுவது கடினமே !!....
இவ்வுலகில் !!.....

மேலும்

நன்றி அண்ணா !!... 07-Oct-2015 10:18 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Oct-2015 11:21 pm
பிரதீப் நாயர் - பிரதீப் நாயர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Nov-2014 10:34 am

என்னவளை காதல் கொண்டதால்
அவள் எனக்கு கொடுத்த சாபம்...

ஒன்று
அவள் விழிகளினால் என்னை சீண்டுவது !!..

மற்றொன்று
அவள் இதழ்களினால் என்னை தீண்டுவது !!..

இதில்

எந்த சாபம் கிட்டினாலும் இறுதியில்
நான் அடைவது சொர்க்கமே !!

சாபத்தால் சொர்க்கம்
அடைந்தவன் நான் ஒருவனே !!..

மேலும்

மிக்க நன்றி தோழியே !!.. 17-Dec-2014 3:13 pm
இதுதான் தங்கள் காதலின் சாபமா.....? ம்......செம...! 17-Dec-2014 12:55 pm
உண்மையே !!!.. 13-Nov-2014 12:24 pm
காதலின் தீபம் கண்களின் சாபம்... 13-Nov-2014 11:38 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (35)

நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (35)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (35)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
மேலே