தந்தை

தந்தை!!!!
உனக்கு முன்பே
இவ்வுலகில் பிறந்து
உனை காக்க வேண்டி
தனது மகளாக
பெற்றெடுத்து
உனை கண்ணில்
வைத்து தாங்கும்
தேவதூதன்!!!!!
நீ பிறந்த போது
உன் பெயரின்
பின்னால் வரும்
முதல் எழுத்தும்
'அவனே'
உன் வாழ்க்கையை
அழகாய் மாற்றி
நல்லபடியாக கரை சேர்க்க!!!
உன் பின்னால்
துணை இருப்பதும்
அவனே!!!
மாற்றான் கண்ணில்
'அவன்' என்பது
ஒருமை சொல்......
ஆனால்
மகள் எனும் உறவால்
தாயாக பிறக்கும் உனக்கில்லா உரிமை
வேரேவர்கு மகளேjQuery17106199934176776754_1569396175817?!!!!!!
இப்படிக்கு,
உனை பிறப்பித்தவள்