சுகம் சென்ரியு

*
அகவெளி சூன்யம்
சுகமளிக்கும் சூன்யம்.
*
சுகமிருந்தால் திருப்தி
சகமில்லையேல் விரக்தி.
*
பேசிக் கொள்வது இன்பம்
பேசாமலிருப்பது வன்மம்.
*
மண உறவு நெருக்கமானது
மன இறுக்கம் மோசமானது.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (28-Nov-14, 9:01 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 87

மேலே