ஹைக்கூ 3 கவிதைகள்

ஹைக்கூ

காதல் உறவு
----------------------

கண்ணும் கண்ணும்
சேர்ந்தால் காதல்...
உடலும் உடலும் சேர்ந்தால் உறவு...

மரணம்
--------------

பிறந்த நாம் அனைவருக்கும்
கிடைக்கும் கடைசி பரிசு

கண்ணிர்
-----------------

கண்களில் வடியும் தேநீர்
துக்கம் + சந்தோஷத்தில்
இடம் பேரும் அருவி..

எழுதியவர் : மன்சூர் அலி ஆவடி.சென்னை 71 (28-Nov-14, 10:25 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 113

மேலே