நீ வரைந்த கோலங்கள் ----- வேலு

பெண்ணே !
நீ வரைந்த கோலங்களை
வண்ணம் தீட்டி பார்த்தேன்
வானில்
வானவில்லாய் ஆனது!!!

எழுதியவர் : வேலு (27-Nov-14, 2:45 pm)
பார்வை : 223

மேலே