காயம் இன்னும் ஆறவில்லை

காயம் இன்னும் ஆறவில்லை

காயம் பட
மனதுக்கு,
கத்தி தொட
தேவையில்லை...

காதல் தொட்ட
மனதின்,
காயம் இன்னும்
ஆறவில்லை...

அழியா
சின்னமாய்,
இதய கல்வெட்டில்
முதல் காதல்...

எழுதியவர் : சகா (சலீம் கான்) (27-Nov-14, 8:28 pm)
பார்வை : 858

மேலே