தோண்டி எடுக்கிறேன்

புதைக்கவில்லை ஆனாலும் தோண்டி எடுக்கிறேன் உன் நினைவுகளை...

நகர்த்தி செல்லும் நாட்கள் நிரப்பிச் செல்கின்றன பல நினைவுகளை...!

எழுதியவர் : லூப்ரி (28-Nov-14, 3:03 pm)
சேர்த்தது : பிரைட்சன்
Tanglish : thondi edukkiren
பார்வை : 198

மேலே