வெட்கப்படும் வியர்வை துளி

வெட்கப்பட்டு விலகி போனது....
வியர்வை துளி.....
உன் முத்த ஈரத்தை தீண்டாமல்....

எழுதியவர் : சந்தியா பிரியா (28-Nov-14, 2:26 pm)
பார்வை : 240

மேலே