குழந்தையின் முத்தம்

உலகில் சிறந்த கவிதையை
ஊரெங்கும் தேடினேன்
இறுதியில் உனை நாடினேன்
இணையற்ற இரு வரிகளை - என்
இரு கன்னத்தில் கிறுக்கினாய் - உன்
இதழ் ரேகைகள் கொண்டு..

எழுதியவர் : ஷர்மிளா ஜெ. (29-Nov-14, 5:31 pm)
பார்வை : 844

மேலே