நான் கடவுளிடம்
அவளை பிரியா வரம் கொடு என்றேன் - இன்று
அவளை பிரிந்தேயாக வேண்டுமென்ற
வரத்தினை ஏன் தந்தாய்..?
அவளின் விழியோடு விலகாத இமையாக தானே -
கேட்டேன்..?? - இன்று
நான் விரும்பும் தொலைவில் அவளிருந்தும்
என்றுமே நெருங்காத
தூரத்தை ஏன் தந்தாய்....???