GOPI.M - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  GOPI.M
இடம்:  Tirupattur
பிறந்த தேதி :  23-Mar-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Mar-2012
பார்த்தவர்கள்:  781
புள்ளி:  7

என் படைப்புகள்
GOPI.M செய்திகள்
GOPI.M - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2015 3:22 pm

வேர்வையை துடைத்து சற்று ஓய்வெடுக்க
ஒளிந்து கொண்டான் கதிரவன் .

ஊளையிடும் நாய்கள் உறங்க விடாமல் தடுத்துக்கொண்டு இருந்தன அமைதியை .

இருளை கிழித்து பதுங்க இடம்தேடி அலைந்தது
மின்மினிகள்.

இயற்கையின் மணம் மறைந்து
இரத்த வாடை பரவியது .
மங்கிய ஒளியில் பூனை எலியை
வேட்டையாடிக்கொண்டு இருந்தது .

வண்டுகளின் முனகல்களும்
ஆந்தையின் அலறலும்
இரவிற்கு இசையமைத்துகொண்டு
இருந்தது .

முழுமதியும் அவள் முகத்தை முக்கால்வாசிக்கு மேல் மறைத்துக்கொண்டாள்
மேகத்திற்குள் .

விடியலுக்குள் கடப்பதென கரையை
அடித்துக்கொண்டு இருந்தன
அலைகள் .

இயந்திரமாய் இயங்கிக்கொண்டிருக்கும்
இரவுப்பொழுதில்

மேலும்

உன் சொல் கண்டு என் அயல் இயற்கை எல்லாம் நீ படைத்த வரிகளை அடியொற்றலாய்த்தான் பிதற்றுகிறது என் பிரம்மை! தானாய் நடப்பதற்கெல்லாம் தன் மொழியால் உயிர் கொடுத்த தோழிக்கு வாழ்த்துக்கள் 17-Sep-2015 3:04 am
தங்கள் ரசனையான கருத்தில் கருத்தில் மகிழ்ந்தேன் .நன்றி நன்றிகள் நட்பே . 13-Sep-2015 4:58 pm
மிக்க மகிழ்ச்சி .நன்றி நன்றிகள் தோழி . 13-Sep-2015 4:55 pm
வரவும் புரிதலான கருத்தும் எனக்கு என்றும் புது உற்சாகமே .நன்றி நன்றிகள் ஐயா . 13-Sep-2015 4:53 pm
GOPI.M - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2015 1:01 pm

இருப்பேனா
உன் காதலன்றி.....?!
இறப்பேனே- உன் காதலின்றி....!!

இருப்பேனே,
இருக்கும் வரை - நம் காதல்...!

இருந்திருப்பேனே...,
இறந்-திருப்பேனே - நீ இல்லாவிடில்,
என் காதலே நீ இல்லாவிடில்...!!

மேலும்

GOPI.M - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Apr-2015 4:23 pm

கடவுள்
பெரிய வித்தகன் தானடி...?!

காயமும் தந்து,
காலம் எனும்
மருந்தும் பூசுகிறானே...
( கடவுள்...?! )

கிள்ளியும் விட்டு -குழந்தையை,
கிள்ளியும் விட்டு
ஆட்டியும் விடுகிறானே - தொட்டிலை,
ஆட்டியும் விடுகிறானே...!
( கடவுள்...?! )

ஓராயிரம் உறவை
சேர்த்து வைத்து -உன்னோடு
சேர்த்து வைத்து,
உயிரான ஒற்றை - உறவை
மட்டும் பிரித்து பிரித்து வைக்கிறானே....!
( கடவுள்...?! )

உயிரான ஓர் உறவை - மட்டும்
சேர்த்து விட்டு,
ஒட்டு மொத்த
சொந்தங்களையும் பிரித்து வ

மேலும்

GOPI.M - GOPI.M அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Apr-2015 1:08 pm

இங்கு நான் இழந்து நிற்க,
அங்கு நீ பற்றிக்கொண்டாய் போலும் - 'சக்தி'.....

எந்தன் பேனாவும்
சக்தியற்று போனதடி...
'என்னவள்'
என்று உன்னை எழுதிட - இன்று,
எந்தன் பேனாவும்
சக்தியற்று போனதடி.........

விதி போட்ட
கோலத்தை அழித்திட...,
என் விழியில் - இனி
ஒரு துளியும் மிச்சம் இல்லையே....

நிஜத்தில்
உன்னை பார்த்து
விடிந்த பொழுதுகள் எல்லாம் - இன்று
உன் நிழலை பார்த்தே விடியுதடி..........

தினம்
உன் குரல் தானடி- எந்தன் சுப்ரபாதம்....
உன் பெயரே தானடி - எந்தன் ஸ்ரீ ராமஜயம்....
உன் முகமே தானடி - எந்தன் சூர்யோ-தயம்.....
நீ வரும் மாலை தானடி - எனக்கு சந்திரோதயம்......

குடம் கொண்டு

மேலும்

உங்கள் விருப்பப்படியே அந்த வரியையும் இங்கு சேர்த்து கொள்ளுங்கள் தோழியே......சேர்த்தும் விடுகிறேன்.... இது கவிதை அல்ல, என்னோட வாழ்க்கை....... அதை தான் இப்படி நான் மொழிபெயர்த்திருக்கேன்..... உங்க கருத்துக்கு மிக்க நன்றி மற்றும் என்னோட பிழையை நான் திருத்தம் செய்து விட்டேன்.....நன்றி தோழியே..... 18-Apr-2015 5:18 pm
நிஜத்தில் உன்னை பார்த்து விடிந்த பொழுதுகள் எல்லாம் - இன்று உன் நிழலை பார்த்தே விடியுதடி.......... தினம் உன் குரல் தானடி- எந்தன் சுப்ரபாதம்.... உன் பெயரே தானடி - எந்தன் ஸ்ரீ ராமஜயம்.... உன் முகமே தானடி - எந்தன் சூர்யோ-தயம்..... -- இங்ஙன நான் ஒரு வரி போட்டுகிடட்டுமா ? நீ வரும் மாலை தானடி எனக்கு சந்திரோதயம் கவிதை நல்லயிருக்கு. ஈரேழு உலகம் ஏழேழு ஜன்மம் என்பது வழக்கு வாழ்த்துக்கள் 18-Apr-2015 4:37 pm
GOPI.M - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2015 1:08 pm

இங்கு நான் இழந்து நிற்க,
அங்கு நீ பற்றிக்கொண்டாய் போலும் - 'சக்தி'.....

எந்தன் பேனாவும்
சக்தியற்று போனதடி...
'என்னவள்'
என்று உன்னை எழுதிட - இன்று,
எந்தன் பேனாவும்
சக்தியற்று போனதடி.........

விதி போட்ட
கோலத்தை அழித்திட...,
என் விழியில் - இனி
ஒரு துளியும் மிச்சம் இல்லையே....

நிஜத்தில்
உன்னை பார்த்து
விடிந்த பொழுதுகள் எல்லாம் - இன்று
உன் நிழலை பார்த்தே விடியுதடி..........

தினம்
உன் குரல் தானடி- எந்தன் சுப்ரபாதம்....
உன் பெயரே தானடி - எந்தன் ஸ்ரீ ராமஜயம்....
உன் முகமே தானடி - எந்தன் சூர்யோ-தயம்.....
நீ வரும் மாலை தானடி - எனக்கு சந்திரோதயம்......

குடம் கொண்டு

மேலும்

உங்கள் விருப்பப்படியே அந்த வரியையும் இங்கு சேர்த்து கொள்ளுங்கள் தோழியே......சேர்த்தும் விடுகிறேன்.... இது கவிதை அல்ல, என்னோட வாழ்க்கை....... அதை தான் இப்படி நான் மொழிபெயர்த்திருக்கேன்..... உங்க கருத்துக்கு மிக்க நன்றி மற்றும் என்னோட பிழையை நான் திருத்தம் செய்து விட்டேன்.....நன்றி தோழியே..... 18-Apr-2015 5:18 pm
நிஜத்தில் உன்னை பார்த்து விடிந்த பொழுதுகள் எல்லாம் - இன்று உன் நிழலை பார்த்தே விடியுதடி.......... தினம் உன் குரல் தானடி- எந்தன் சுப்ரபாதம்.... உன் பெயரே தானடி - எந்தன் ஸ்ரீ ராமஜயம்.... உன் முகமே தானடி - எந்தன் சூர்யோ-தயம்..... -- இங்ஙன நான் ஒரு வரி போட்டுகிடட்டுமா ? நீ வரும் மாலை தானடி எனக்கு சந்திரோதயம் கவிதை நல்லயிருக்கு. ஈரேழு உலகம் ஏழேழு ஜன்மம் என்பது வழக்கு வாழ்த்துக்கள் 18-Apr-2015 4:37 pm
GOPI.M - மணிவாசன் வாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Nov-2014 9:04 pm

காதல் தோல்வியா?
அழு...
வாய்விட்டு அழு...
கதறிக்கதறி அழு...
உன்
... கண்ணீரோடு காதலும்
கரைந்து போகும்வரை
அழு...
பின்பு
உலகத்தைப் பார்...
காதலையும் மீறி
எத்தனையோ அழகுகள்...
காதல்தோல்வியும் தாண்டி
எவ்வளவோ பிரச்சனைகள்...
அழகுகளை ரசிக்கக்
கற்றுக்கொள்...
பிரச்சனைகளை தீர்க்க
பழகிக்கொள்...
வாழ்வதற்கே வாழ்க்கையென்பதை
புரிந்துகொள்...!

பெற்றவள் இறந்தாலே
கண்ணீர்தான் சிந்துகிறாய்...
காதல் இறந்ததற்கா
உயிரைச் சிந்தத்துணிகிறாய்?
காதல் புனிதமானதுதான்...
புனிதமான தெதுவும்
உயிரை விலையாய் கேட்பதில்லை.
விலங்குகளை பலிகொடுத்து
கடவுளின் புனிதத்தை கெடுக்கிறோம்...
நம்மையே பலிகொடுத்து
காதல

மேலும்

நன்றி... 03-Dec-2014 9:17 am
சூப்பர் 29-Nov-2014 10:12 pm
GOPI.M - அஹமது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2014 8:01 am

இணையாக நீண்டு கிடக்கும்
இரு தண்டவாளங்கள்
இடைவிடாமல்
எழுதும் கவிதை என்ன..?

இரவோடு இரவாக
மெளன மொழியில்
தனிமை நிழலில்
நிலவெழுதும் கவிதை என்ன..?

உருவற்று சுற்றி
உயிர் காற்று
உடல் தீண்டி உயிர் தூண்டி
எழுதும் கவிதை என்ன..?

பொட்டல் வெளியில்
உச்சி வெயிலில்
தன்னந்தனியான ஒற்றை மரம்
எழுதும் கவிதை என்ன..?

பச்சை மலையை
மிச்சமில்லாமல்
போர்த்திக் கொண்ட மேகம்
எழுதும் கவிதை என்ன..?

கதிர் அறுப்புக்குப் பின்
கலையிழந்து போகும்
வயல்காடுகள் வெறுமையில்
எழுதும் கவிதை என்ன..?

காளான் குடையின் கீழ்
நனையாமல் நின்றிருக்கும்
தும்பிகள் மீசையில்
எழுதும் கவிதை என்ன..?

ஓடை நீரில்
ஓடு

மேலும்

சிறப்பு 23-Dec-2014 2:20 pm
நீங்களும் எழுதிய கவிதையின் அழகுதான் என்ன? அதை காலங்கடந்து பார்க்கும் என் பார்வையில் ஏறிய ஆச்சரியம்தான் என்ன? அதிலும் அன்பர் ஜின்னாவின் கருத்தின் நளினம் என்ன? கே,பி. சுந்தரம்பாளின் . வெண்ணீர் அணிந்தது என்ன, வேலைப் பிடித்தது என்ன.. பாட்டு கேட்டுப்புட்டு கவிதை எழுத ஒக்காந்தீயளோ? ரொம்பவே நல்லா இருக்குதே....! 19-Dec-2014 4:38 pm
கவிதை என்ன?? கவிதை என்ன?? என்று சொல்லி சிறப்பான கவிதையை படைத்துவிட்டீர்கள் தோழரே... மிகவும் அருமை.... ரசித்தேன் 16-Dec-2014 11:19 pm
உங்கள் கவிதை நன்று ...!கற்பனைக்கு அளவே இல்லை . ..! 09-Dec-2014 9:40 am
GOPI.M - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2014 4:55 pm

அவளை பிரியா வரம் கொடு என்றேன் - இன்று
அவளை பிரிந்தேயாக வேண்டுமென்ற
வரத்தினை ஏன் தந்தாய்..?

அவளின் விழியோடு விலகாத இமையாக தானே -
கேட்டேன்..?? - இன்று
நான் விரும்பும் தொலைவில் அவளிருந்தும்
என்றுமே நெருங்காத
தூரத்தை ஏன் தந்தாய்....???

மேலும்

GOPI.M - கவியாழினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Apr-2014 2:50 pm

திருவாரூர் தேர்
நகர்ந்தால்
அது
நகர்வலம்

பெண்ணே
நீ
அங்கு
நடந்தால்

அந்த தேரும்
உன் பின்
வரும்
ஊர்வலம் .

...கவியாழினிசரண்யா ...

மேலும்

தங்கள் வரவில் ரசனை உணர்வில் மிகுந்த மகிழ்ச்சிகள் உங்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் :-) 15-Apr-2014 2:49 pm
வருகையோடு உள்ளகருத்தை பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சிகள் தோழமையே :-) 15-Apr-2014 2:49 pm
தங்களை இப்போது தொடர்ந்து காண்பதில் மிகுந்த மகிழ்ச்சிகள் :-)என்றும் தங்கள் வரவால் மகிழ்ச்சி :-) 15-Apr-2014 2:48 pm
தங்கள் ரசனைக்கு என் நன்றிகள் :-) 15-Apr-2014 2:47 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

இவரை பின்தொடர்பவர்கள் (18)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
சாமுவேல்

சாமுவேல்

சென்னை
மேலே