என் காதலே நீ இல்லாவிடில்

இருப்பேனா
உன் காதலன்றி.....?!
இறப்பேனே- உன் காதலின்றி....!!

இருப்பேனே,
இருக்கும் வரை - நம் காதல்...!

இருந்திருப்பேனே...,
இறந்-திருப்பேனே - நீ இல்லாவிடில்,
என் காதலே நீ இல்லாவிடில்...!!

எழுதியவர் : கோபி (30-Apr-15, 1:01 pm)
பார்வை : 139

மேலே