என்னருகில் நீ இருந்தால்

கிறுக்கல் எல்லாம்
ஓவியமாயிடும்…..
உளறல் கூட
காவியமாயிடும் …..
கோவம் கூட
ஜொல்லாய் போயிடும் ……
பாலை நிலமும்
டூயட் பாடிடும் …..
ஆனால் ..
மணி பேர்சு மட்டும்
காலியாதான் போயிடும் …….!!
கிறுக்கல் எல்லாம்
ஓவியமாயிடும்…..
உளறல் கூட
காவியமாயிடும் …..
கோவம் கூட
ஜொல்லாய் போயிடும் ……
பாலை நிலமும்
டூயட் பாடிடும் …..
ஆனால் ..
மணி பேர்சு மட்டும்
காலியாதான் போயிடும் …….!!