கண்ணீர்த் துளி

விழுந்தவுடன் மறைந்து
போக மண்ணுடன் கலந்து
போக நான் மழைத்துளி
இல்லை உன்னுடன் இறுதி
வரைக்கும் உடன் இருக்கும்
கண்ணீர்த் துளி

எழுதியவர் : உமா (29-Nov-14, 11:24 pm)
Tanglish : kanneerth thuli
பார்வை : 81

மேலே