நாணமா

உனைக் காண
தவிக்கும்
என்விழிகள்
உறங்க
மறுக்கிறதே
விழிகளின் ஓரத்தில்
நானா
இல்லை
.
.
.
.
.

நாணமா!!

எழுதியவர் : உமா (30-Nov-14, 12:16 am)
சேர்த்தது : umauma
Tanglish : nanamaa
பார்வை : 62

மேலே