விவாகரத்து

.......விவாகரத்து ......

சிலர் காதலிக்கும் போது ,
அருகில் இருக்கும் வேளையில் விலக நினைப்பதில்லை

சிலர் கல்யாணத்துக்குப் பின்
விலகும் வேளையில் அருகில் இருக்க நினைப்பதில்லை

எழுதியவர் : $கீர்த்தனா$ (30-Nov-14, 8:34 am)
Tanglish : vivaagaraththu
பார்வை : 592

மேலே