மாதவம் புரிந்த மாவீரர்களே,,,,,,,,

மாதவம் புரிந்த மாவீரர்களே,,,,,,,,
தமிழன் மகிமையை உணர்த்திய வீரர்களே !
உமை மறப்போமா,
இந்த மண்ணில் ஈழத் தமிழராய் வாழும்வரை,,,,,,,
பணம் பணம் என்று ஏங்கும் மனிதரிலே,
நீங்க கணம் கணமாய் துப்பாக்கி ஏந்தினீர்களே !
தமிழன் உரிமைக்காக உயிர் துறந்தீர்களே,,,,,,
யாருக்கும் கிடைக்காத தலைவன் பிரபாகரன்,
அவர் சோற்றுடன் உறுதிகுலையா உரம் ஊட்டி
வளத்தாரே உமை எமக்காக,,,,,,,
உறுதி குலையா உம் போராட்டம், உலகினில்
ஈழத்தமிழன் அடையாளம் பதித்தீர்களே,,,,
உமை மறப்போமா இந்தமண்ணில்
தமிழனாய் வாழும்வரை,,,,,,,,,,,
கவிஞர் கவிதாசன்