காதல் திருமணம்

பெற்றோர்கள்
பிள்ளைகளைப்
புரிந்துகொண்டாலும்
பிரிந்து
செல்கிறார்கள்.....
இருமனங்கள்
ஒன்றான பின்பு
சேர்ந்து
கொள்கின்றனர்.
தங்கள்
பெயரன்
பெயர்த்திகளைக்
கொஞ்ச........

எழுதியவர் : Msp Malairaj (2-Dec-14, 1:10 pm)
சேர்த்தது : மலைராஜ்
Tanglish : kaadhal thirumanam
பார்வை : 62

மேலே