சிகரெட்

சிகரெட் புடிக்கிற
நிறைய பேருக்கு முடி
நரைக்கறது இல்ல !!!
ஏன்னா,
முடி நரைக்கறவரைக்கும்
அவுங்க
உயிரோட
இருக்குறது இல்ல...!

எழுதியவர் : Msp Malairaj (2-Dec-14, 1:14 pm)
Tanglish : sikaret
பார்வை : 66

மேலே