மனக்கசிவு

மெல்லிய மனக்கசிவு
விட்டு விலகிவிடாமல்
இருக்க
இருக்கி மடித்து
மறைத்து வைக்கப்பட்டப்
பின்னும்
ஏனோ.........
முகத்தோடு உறவாடும்
கண்ணீர் துளிகள்!

எழுதியவர் : புவனா சின்னுசாமி (2-Dec-14, 1:16 pm)
சேர்த்தது : புவனா சின்னுசாமி
பார்வை : 65

மேலே