பாதுகாப்பு சென்ரியு

வானில் பிரகாசிக்கின்றன
எங்கே என்று கண்டுபடிப்பது?
கார்த்திகை நட்சத்திரப் பெண்கள்
*
.மழை வெள்ளப் பெருக்கு
மண்ணே தெரியவில்லை
வெடித்து கிடந்த வயற்காடு.
*
சுதந்திரமாய் பாயும் தண்ணீர்
பாதுகாப்பு வளையத்திற்குள்
முல்லை பெரியார் அணை.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (3-Dec-14, 9:22 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 117

மேலே