என்னில் நான் இல்லை
உனக்கான கவிதைகள் ....
'
'பூவில் பனித்துளிகள்
என் கவிதை கால்தடங்கள்
சிறகென காதல் வந்தால்
பறந்திட தினம் நினைக்கும்
மனதின் கட்டுக்குள் வைக்க
காதல் கற்று தர
கவிதையாய் பாவித்து
தினம் தினம் நான் ரசிக்க
என் உயிரின் உருவமென
உன்னை நான் நினைத்து
உன்னை தேட வில்லை
என்னில் நான் இல்லை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
