கடல்மணல்

கடற்கரை மணல்போல்
காதல்,
ஒட்டிக்கொள்கிறது உடனே-
தட்டியும்விடப்படுகிறது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Dec-14, 6:57 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 68

மேலே