நிமிர்ந்து நில்

நீ என்னுடன் இருந்தாய்
தலை நிமிர்ந்து நின்றேன்
நீ விலகி சென்றாய்
தலை குனிந்து நின்றேன்
வெட்கத்தால் அல்ல வேதனையால் . . .

எழுதியவர் : (5-Dec-14, 12:21 pm)
சேர்த்தது : அசோக் ஜா
Tanglish : nimirthu nil
பார்வை : 79

மேலே