என் தாயை விட சிறந்த பெண்
-------------------------------------------
என் தாயை விட சிறந்த பெண்
--------------------------------------------
அம்மா
நான் தோற்று
போய்விட்டேன் ,
நான் அவளிடம்
தோற்று போய்விட்டேன் ,
என் தாயை விட
சிறந்த பெண்
இவ்வுலகில் இல்லை
என்றேன் அவளிடம் ,
உன் தாயை விட சிறந்த
பெண்ணை நான்
காண்பிக்கிறேன் என்றால் ,
எங்கே என்றேன் ?
நமக்கு திருமணம்
ஆன பிறகு
என் மகன்
கூறுவான் ,
என் தாயை விட
சிறந்த பெண்
இவ்வுலகில் இல்லை என்று .....