மணமும் பிணமும்

தலையில் மணம்
தரையில் பிணம்
பூ!

எழுதியவர் : வேலாயுதம் (6-Dec-14, 2:45 pm)
சேர்த்தது : velayutham
பார்வை : 360

மேலே