பினாமி மனைவி

பினாமி மனைவி

ஏய்யா தலைவரு நெறையச் சொத்து சேத்து வச்சிருக்காரு. அந்தச் சொத்தையெல்லாம் பாதுகாக்கவே அவருக்கு நெறைய பினாமி மனைவிகள். அவருக்குப் பின்னாடி கட்சி என்னாகும்?


கட்சி வளர்ச்சி அடையும். அதுக்கெல்லாம் அவரு ஏற்பாடு பண்ணீட்டாரு. அவரது பினாமி மனைவிலெயே இளமையா சுறுசுறுப்பா இருக்கறங்வங்களத் தன்னோட வாரிசுன்னு உயில் எழுதி வச்சிட்டாரு. அப்பறம் கட்சிக்கென்னய்யா கொற?

எழுதியவர் : malar (7-Dec-14, 9:45 am)
பார்வை : 274

சிறந்த நகைச்சுவைகள்

மேலே