துன்பத்தை அனுபவித்த நாட்கள்
உன்னுடைய கண்களில்
இருந்து வடியும் இரத்தம்
துன்பத்தை அனுபவித்த நாட்க்களை
நினைவு படுத்துகின்றனவா
துன்பத்தை மறந்து
துன்பத்தில் அனுபவித்த நாட்க்களை
நினைவு படுத்திப் பார் ..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
உன்னுடைய கண்களில்
இருந்து வடியும் இரத்தம்
துன்பத்தை அனுபவித்த நாட்க்களை
நினைவு படுத்துகின்றனவா
துன்பத்தை மறந்து
துன்பத்தில் அனுபவித்த நாட்க்களை
நினைவு படுத்திப் பார் ..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@